தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Kvass | n. கம்பு போன்ற ஒருவகைத் தானியத்தினின்று இறக்கப்படும் ருசியநாட்டுக் குடிவகை. | |
Kwashiorkor | n. வெப்ப நாடுகளிற் புரதச்சத்துப் போதாமையால் வரும் நோய் வகை. | |
Kyrie eleison | n. கிரேக்க ரோம திருக்கோயில்களில் வழிபாட்டின் போது கூறப்படும் வழிபாட்டுச் சொற்றொடர், வழிவாட்டுச் சொற்றொடர் சார்ந்த வின்னணி இசையமைப்பு, ஆங்கிலத் திருக்கோயில்களில் 'நற்கருணை' வழிபாட்டின் போது சமயகுருவின் கட்டளைகளுக்க அளிக்கப்படும் மறு மொழி. | |
ADVERTISEMENTS
| ||
L.s.d. | n. பவுன்-ஷில்லிங்-பென்னி, ஆங்கில நாணயப் படி வரிசை, பணம், செல்வம். | |
Laborious | a. விடாதுழைக்கிற, கடினமான வேலை செய்கிற, உழைப்பாளியான, முனைத்த உழைப்பீடுபாடுடைய, மட்ட மீறிய கடுமையுடைய, வருந்தி உழைக்கத்தக்க, எளிதாகச்செய்ய முடியாத, நீடித்த உழைப்பு தேவைப்படுகிற. | |
Lace-glass | n. சரிகை வேலைசெய்யும் பெண்ணின் மடிமீது வைக்கப்படும் அடித்திண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Laches | n. (சட்.) மன்னிக்கத் தகாத கவனக்கேடு, மடிமைக்குற்றம், சட்டஞ் சார்ந்த கடமையை நிறைவேற்றுவதில் புறக்கணிப்பு, உரிமை வலியுறுத்திப் பெறுவதில் சுணக்கம், உரிமை நிறைவேற்றத்தில் தயக்கம். | |
Lachryma Christi | n. தென் இத்தாலியிற் செய்யப்படும் ஆற்றல்மிக்க இனிய செந்தேறல் வகை. | |
Lachrymals | n. கண்ணீர் தொடர்புடைய உறுப்புக்கள், கண்ணீர்ச்சுரப்பி-கண்ணீர்க்கால் முதலியவற்றின் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Lachrymose | a. கண்ணீர் நிறைந்த, கண்ணீர் வடிக்கிற, அழுகிற இயல்புடைய. |