தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Kosher | n. யூதர்களின் மரபுச்சட்டத்தின்படி செய்து விற்கப்படும் உணவு அல்லது உணவுக்கடை, (பெ.) யூதர் மரபுணவுக்குரிய, யூதர் மரபுணவு மனைக்குரிய. | |
Koumiss | n. குதிரைப்பாலிலிருந்து தயாரிக்கப்படும் புளிப்பான குடிவகை. | |
Kourbash | n. துருக்கி எகிப்து நாடுகளில் தண்டணைக்குரிய சாட்டைவார். | |
ADVERTISEMENTS
| ||
Krans | n. தென் ஆப்பிரிக்காவிற் சுவர்போல் மேற்கவிந்து நிற்கும் பாறைகள். | |
Kriegspiel | n. போர் மாதிரி விளையாட்டு, வரைபடங்களின் மேல் மரக்கட்டைகளைப் போர்வீரர்களாகக் கொண்டு நகர்த்திச் செல்லும் ஆட்ட வகை. | |
Krishnasim | n. கண்ணன் வழிபாடு. | |
ADVERTISEMENTS
| ||
Kromesky | n. கொத்திய கோழிக்குஞ்சின் இறைச்சி உட் பொதிந்த பன்றி இறைச்சிப் பொரியலுணவு வகை. | |
Kshatriya | n. க்ஷத்தியர், வீர வகுப்பினர். | |
Kudos | n. பெருமை, கீர்த்தி, புகழ். | |
ADVERTISEMENTS
| ||
Kursaal | n. செர்மானிய உடல்நலத் தலங்களிற் பார்வையாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட கட்டிடம் |