தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lackadaisical | a. சோர்வுற்ற, வருந்துந் தோற்றமுள்ள, மென்னயத் தளர்ச்சிப் பகட்டுடைய, ஒயிலான உணர்ச்சிப் பகட்டுடைய. | |
Lacklustre | a. கண் வகையில் ஔதமங்கிய, மங்கலான. | |
Laconism | n. சுருங்கச்சொல்லும் பண்பு, மணிச்செறிவான நடைத்திறம், பொருட்செறிவுள்ள முதுமொழி. | |
ADVERTISEMENTS
| ||
Lacrosse | n. வட அமெரிக்க வளைகோற்பந்தாட்ட வகை. | |
Lacteals | n. pl. குடற் பாற்குழாய்கள், குடலில் அமைந்துள்ள நுட்பமான பாற்குழாய்கள். | |
Lactescence | n. பால்போன்ற தோற்றம், பால்போன்ற சாறு சுரப்பித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Lactescent | a. பால்போன்ற தோற்றமுடைய, பால்போன்ற சாறு சுரப்பித்தல். | |
Lactiferous | a. பால் சுரப்பிக்கிற, பால்போன்ற நீம்த்தை உண்டாக்குகிற. | |
Lacto-scope | n. பாலின் ஏட்டுமானி. | |
ADVERTISEMENTS
| ||
Lactose | n. பால்வெல்லம், பாலில் உள்ள சர்க்கரை. |