தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lamppostn. தெருவிளக்கத் தூண், விளக்குக்கம்பம்.
Lancastriann. லங்காஷயர் அல்லது லங்காஸ்டர் என்னும் பகுதியின் குடிமகன், (வர.) ரோசாமலர்ப் போர்களில் லங்காஸ்டர் கோமகன் மரபினரைத்தலைவராகக் கொண்ட சிவப்பு ரோசாக் கட்சியினர், (பெ.) லங்காஷயர் அல்லது லங்காஸ்டரைச் சார்ந்த (வர.) பண்டைய ரோசா மலர்ப்போரில் செவ்வண்ண ரோசாமலர்க் கட்சியைச் சார்ந்த.
Lance-fishn. ஈட்டி போன்ற மீன்வகை.
ADVERTISEMENTS
Lancersn. pl. நான்கு அல்லது நான்குக்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடனவகை, நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடைவகை க்கான இசை மெட்டு.
Lance-sergeantn. படைத்துறையில் ஆணை முதல்வராகப் பணியாற்றும் ஆணைமுகவர்.
Lance-snaken. அமெரிக்க நச்சுப்பாம்பு வகை.
ADVERTISEMENTS
Landdrostn. (டச்.) (வர.) தென்னாப்பிரிக்காவில் குற்ற நடுவர்.
Land-force, land-forcesn. pl. நிலத்துறைப்படை, கரைப்படைவீரர் தொகுதி.
Landing-shipn. ஊர்திகளை இறக்குவதற்கேற்ப முகப்பைச் சாய்த்திறக்கும் வாய்ப்புடைய கப்பல் வகை.
ADVERTISEMENTS
Landing-speedn. விமான இறக்கத்துக்குரிய குறைந்த அளவு வேகம்.
ADVERTISEMENTS