தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBeech-oiln. புங்க நெய்.
BBeeda stallவெற்றிலைச் சுருள் நிலையம், மடி வெற்றிலைக் கடை
BBee-eatern. பஞ்சு விட்டான், தேனீ போன்ற பூச்சிகளைத் தின்னும் பறவை வகை.'
ADVERTISEMENTS
BBeefn. மாட்டிறைச்சி, குதிரை முதலியவற்றின் இறைச்சி. இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட மாடுகள், கொழுக்க வைக்கப்பட்டுள்ள மாடுகளின் உயிரற்ற உடலம், தசை, தசைவலு.
BBeefமாட்டிறைச்சி
BBeef-braineda. அறிவற்ற.
ADVERTISEMENTS
BBeef-brewisn. மாட்டிறைச்சிச்சாறு.
BBeefeatern. மாட்டிறைச்சி தின்பவர், உண்ணிகளைக் கொத்திக் தின்னும் சிறு பறவைவகை, தெய்க்காவல் படையினர், லண்டன் சிறைக்கோபுரக் காவலர்.
BBeef-hamn. மாட்டிறைச்சி உப்புக்கண்டம், மாட்டிறைச்சி உணங்கல்.
ADVERTISEMENTS
BBeefinessn. மாட்டிறைச்சி போன்றிருத்தல், கொழுமழுப்பு, திண்ணய தன்மை.
ADVERTISEMENTS