தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBeer-enginen. மதுவை மிடாக்களிலிருந்து மேலே எடுப்பதற்கான பொறி.
BBeer-gardenn. மதுவகைகளும் சிற்றுண்டிகளும் பரிமாறப்படும் மேசை வரிசைகடைய தோட்டம்.
BBeerhousen. மதுக்கடை.
ADVERTISEMENTS
BBeerinesn. கள்ளுண்டநிலை.
BBeer-moneyn. ஏவலானருக்கு மதுவகைகளுக்குப் பதிலாகக் கொடுக்கும் சம்பளப்படி உதவித்தொகை.
BBeerya. கட்குடியால் பாதிக்கப்பட்ட, வாற்கோதுமைக்கள்ளுக்குரிய.
ADVERTISEMENTS
BBee-skepn. வைக்கோலால் ஆன தேனீக்களின் கூடு.
BBeestingsn. pl. சீம்பால், பசுவின் ஈன்றிணிமைப்பால்.
BBeeswaxn. தேன்மெழுகு, (வினை) தேன்மெழுகு கொண்டு மெருகிடு.
ADVERTISEMENTS
BBees-wingn. மண்டிகப்படலம், நீடித்த புறிப்பேரிய தேறல்களில் தோன்றும் ஆடை.
ADVERTISEMENTS