தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBefoolv. முட்டாளாக்கு, ஏமாற்று, மூடன் எனக்கருதி நடத்து.
BBeforeadv. முன்னிலையில், முற்பட, முந்தி, முன்னாட்களில், முன்பு.
BBeforehandadv. முன்னரே, முன்னதாக, குறித்தகாலத்துக்கு முன், எதிர்நோக்கி, முன்னேற்பாடாக, தேவைகளை முன்னதாக நிறைவு செய்துகொண்டு.
ADVERTISEMENTS
BBefore-mentioneda. மேற்குறிப்பிட்ட.
BBeforetimeadv. முற்காலத்தில்.
BBefoulv. அழுக்காக்கு, கெடு.
ADVERTISEMENTS
BBefriendv. உதவு, ஆதரி, நட்புக்காட்டு, நேசங்கொள்.
BBefringev. ஓரங்களில் குஞ்சமிட்டு ஒப்பனைசெய்.
BBefuddlev. வெறிமயக்கமுறச் செய்.
ADVERTISEMENTS
BBegv. இர, பிச்சைகேள், பிச்சையெடுத்துப் பிழை, வேண்டுஇரந்துகேள், மன்றாடு, குறையிரம, உண்மையென்று வைத்துக்கொள்.
ADVERTISEMENTS