தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Beggar-my-nesighbour | n. சீட்டாட்டவகை, ஒருவர்மற்ற எல்லாருடைய சீட்டுக்களையும் தன் கைவசப்படுத்திக் கொள்ளும் வரை ஆட்டம். |
B | Beggary | n. கடுவறுமை. |
B | Begging | n. பிச்சையெடுத்தல், பிச்சைக்காரத் தொழில் (பெ) பிச்சைகேட்கிற. |
ADVERTISEMENTS
| ||
B | Begift | v. பரிசுகள் நல்கு. |
B | Begild | v. பொன்மெருகிடு, பொன் தகடு போர்த்து, பொன் வேய். |
B | Begin | v. தொடங்கிவை, முதற்செயல் நிகழ்த்து, முதற்கண் எடுத்துக்கொள், புகுமுகஞ்செய், தோற்றுவாய்செய், செயல் தலைப்படு, தொடங்கு, பிறப்புறு, உண்டாகு, தோன்று, தோற்றங்கொள். |
ADVERTISEMENTS
| ||
B | Beginner | n. தொடங்குபவர், பணி பயில்பவர், தொடக்கக் கல்வி கற்பவர். |
B | Beginning | n. செயலாற்றத் தொடங்குதல், தோற்றுவாய், தொடக்கம், தோற்றக்காலம், கருமுதல், பிறப்பு, மூலவடிவம், மூலம். |
B | Beginningless | a. தோற்றுவிக்கப்படாத, தொடக்கமற்ற. |
ADVERTISEMENTS
| ||
B | Begird | v. கச்சைகட்டு, வரிந்து சுற்று, சூழ், வளை. |