தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBeguilev. ஏமாற்று, மருட்டு, வசியப்படுத்து, வேடிக்கைக்காகப் பாரக்குக்காட்டு.
BBeguilementn. வஞ்சித்தல்.
BBeguin, n. beguine(பிர.) என்பதன் ஆண்பால்.
ADVERTISEMENTS
BBeguinagen. நெதர்லாந்தில், நோன்பு மேற்கொள்ளாத துறவுச்சார்பற்ற கன்னியர் தங்கும் நிலையம்.
BBeguinen. நெதர்லாந்தில், நோன்பு மேற்கொள்ளாத துறவுச்சார்பற்ற கன்னிடமாடத்துப் பெண்.
BBegumn. (உரு.) முகம்மதிய அரசி, முஸலீம் பொருங்குடியணங்கு.
ADVERTISEMENTS
BBegun, v, beginஎன்பதன் முடிவெச்ச வடிவம்.
BBehalfn. சார்பு, நலன், ஆதரவு, நிமித்தம், காரணம், பொருட்டு.
BBehavev. நடந்துகொள், செலாற்று, ஒழுகு, நடத்து, நல்லமுறையில் நடந்துகொள், பணியாற்று.
ADVERTISEMENTS
BBehaviourn. நடக்கை, ஒழுகலாறு, ஒழுக்கம், நல்லொழுக்கம், பிறரை நடத்தும் முறை, வாழ்க்கையின் போக்கு, இயங்குகிற முறை, தொழிற்படுகிற வகை.
ADVERTISEMENTS