தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Beetlehead | n. முட்டாள். |
B | Beetleheaded | a. அறிவு குறைந்த. |
B | Beetling | a. கவிந்துள்ள, உந்தலான, முன்வந்து தொங்குகிற. |
ADVERTISEMENTS
| ||
B | Beetroot | n. அக்காரக்கிழங்கு வகை. |
B | Beet-sugar | n. அக்காரக்கிழங்கிலிருந் எடுக்கப்படும் சர்க்கரை. |
B | Beeves | n. pl. கால்நடைகள், எருதுகள். |
ADVERTISEMENTS
| ||
B | Befall | v. நிகழ், நேர், நேரிடு, நேர்படு, வந்தெய்து. |
B | Befit | v. ஏற்புடைத்தாயிரு, தகுதியாகு, பொருந்து, கடப்பாடு ஆகு, உரிமை ஆகு. |
B | Befitting | a. பொருந்துகிற. |
ADVERTISEMENTS
| ||
B | Befog | v. மூடுபனியினால் கவி, மறை. |