தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBee-flowern. தேனீக்களால் மலர்த்துகள் கொண்டுவந்து பொலிவூட்டப்படும் மலர்.
BBeefsteakn. வறுப்பதற்கான பெரிய மாட்டிறைச்சிக் கண்டம்.
BBeeftean. கொதித்து வடிகட்டிய மாட்டிறைச்சிச்சாறு, நோயாளிகட்கு ஊக்கந்தரும் சூப்பி உணவுவகை.
ADVERTISEMENTS
BBeef-wittedn. அளிவுக்கூர்மையற்ற, முட்டாளான.
BBeef-woodn. சவுக்கு முதலிய மரங்களின் செந்நிறகட்டை.
BBeefyn. மாட்டிறைச்சி போன்ற, வன்பொருளான, கெட்டியான, கொழுத்த, தசைவலிமிக்க, உவ்ர்ச்சியற்ற.
ADVERTISEMENTS
BBee-glueen. தேனீப்பசை, தேனீக்கள் மரங்களினின்றும் தரட்டி ஒட்டுப்பொருளாகவும் மெருகுநெய்யாகவும் பயன்படுத்தும் பொருள்.
BBeehiven. தேன்கூடு, தேனீ வளர்க்கும் பெட்டி.
BBeehousen. தேனீ வளர்ப்பிடம்.
ADVERTISEMENTS
BBeekeepern. தேனீ வளர்ப்பவர்.
ADVERTISEMENTS