தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Countess | n. கோமாட்டி, கோமகள், உயர்குடிப் பெருமாட்டி, உச்ச உயர்குடிமகனின் மனைவி. |
C | Counting-house, counting-room | n. வணிகரின் அலுவலறை, வணிகக் கணக்கு மனை. |
C | Countless | a. எண்ண முடியாத, எண்ணற்ற, மிகமிகப் பல, |
ADVERTISEMENTS
| ||
C | Country | n. நாடு, நாட்டரசு, நிலப்பகுதி, நாட்டுப்புறம், பிறந்த நாடு, தாயகம், குடியுரிமை நாடு, வேட்டை நாய்த் தொகுதியின் வேட்டை எல்லை வட்டம், கனிப்பொருட்படுகையைச் சூழ்ந்துள்ள பாறை, (பெ.) நாட்டைச் சார்ந்த, நாட்டுப்புறமான, நயநாகரிகமற்ற, திருந்தாத. |
C | Country | நாடு |
C | Country party | n. (வர.) அரசர் அவைக்குழுவுக்கு எதிரான கட்சி. |
ADVERTISEMENTS
| ||
C | Country-box | n. சிறு நாட்டுப்புற வீடு, குடில். |
C | Countrycousin | n. நாகரிகம் பழகாத நாட்டுப்புற உறவினர், நகரப் பழக்கவழக்கங்கள் தெரியாத நாட்டுப்புறவாசி. |
C | Country-dance | n. நாட்டுப்புற நடனம், இரு வரிசைகளில் வரையறையில்லாது இருவரிருவராகச் சேர்ந்து ஆடத்தக்க ஆடல். |
ADVERTISEMENTS
| ||
C | Countryfied | a. நாட்டுப்புறஞ்சார்ந்த, நாட்டுப்புறத் தோற்றமுடைய, நாட்டுப்புறப் பழக்கவழக்கமுள்ள. |