தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cyst | n. (உயி.) விலங்குகளில் அல்லது செடிகளில் சுரக்கும் நீர்மம் கொண்டுள்ள உட்குழிவான பை, (மரு.) கெட்ட நீர்-ஒட்டுயிரிகளின் முட்டைப்புழுக்கள் முதலியவை கொண்டுள்ள குடுவை, கரு-முளை முதலியவற்றை உட்கொண்டுள்ள உயிர்மம். |
C | Cystic | a. சிறுநீர்ப்பைக்குரிய, பித்தப்பைக்குரிய, உடலில் உள்ள கழிவுநீர்ப் பைபோன்ற உறுப்பின் இயல்பு வாய்ந்த. |
C | Cystocele | n. (மரு.) சிறுநீர்ப்பையின் சரிவு. |
ADVERTISEMENTS
| ||
C | Cystoscope | n. சிறுநீர்ப்பையின் உட்புறத்தை ஆய்வதற்கான கருவி. |
C | Cystotomy | n. சிறுநீர்ப்பைக்குள் செய்யப்படும் அறுவை மருத்துவம். |
C | Cystritis | n. (மரு.) சிறுநீர்ப்பை அழற்சி. |
ADVERTISEMENTS
| ||
C | Cytology | n. (உயி.) உயிர்மங்களைப் பற்றி ஆயும் உயிர் நுற்பிரிவு. |
C | Cytolysis | n. (உட.) உயிர்மங்களின் கூறுபாடு. |
C | Czar | n. ருசியப் பேரரசர். |
ADVERTISEMENTS
| ||
C | Czarevitch, czarewich | ருசியப் பேரரசின் மகன். |