தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cuttle | n. கணவாய் மீன், துரத்தப்பட்டால் கறுப்பு நீர்மத்தை வௌதப்படுத்தும சிப்பிமீன் வகை. |
C | Cuttle-bone | n. பற்பொடி செய்வதற்கும் உலோகங்களுக்கு மெருகிடுவதற்கும் பயன்படும் கணவாய் மீனின் உள்தோடு. |
C | Cutty | n. புகைபிடிக்கும் சிறு களிமண் குழல், தடித்த குள்ளமான சிறுமி, குறும்புக்காரி, துடுக்கான பெண். |
ADVERTISEMENTS
| ||
C | Cutty-stool | n. ஸ்காத்லாந்து திருக்கோயில்களில் ஒழுக்கங் கெட்ட பெண்கள் ஊரார் கண்டனத்துக்காக அமர்த்துவிக்கப்படும் இருக்கை. |
C | Cutwater | n. தண்ணீரைக் கிழித்துச் செல்லும் கப்பலின் முன்புற முகப்பு, பாலத்தின் அலைதாங்கி முன்வளிம்பு. |
C | Cutworm | n. நிலத்தள அருகிலேயே செடிகளின் தண்டுகளை அறுக்கும் அந்துப்பூச்சி இனத்தின் முட்டைப்புழு வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cy pres | n. (சட்.) ஒன்று செயற்பட முடியாதபோது ஏற்கப்படவேண்டிய அதற்கு மிக அணித்தான நிலை, (பெ.) மிக அணித்தான நிலையுடைய, (வினையடை) மிக அணித்தான நிலையில். |
C | Cyanic | a. நீல நிறமான, (வேதி.) கரிய வெடியச் சேர்ம வகைக்குரிய. |
C | Cyanide | n. (வேதி.) கரிய வெடியச் சேர்ம வகையுடன் உலோகம் சேர்ந்த நேர்சேர்மம், (வி.) கரிய வெடியச் சேர்ம உலோகம் சேர்ந்த நேர் சேர்மத்தால் செயற்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
C | Cyanogen | n. (வேதி.) கரியமும் வெடியமும் கொண்ட சேர்மான வகை. |