தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cyclic, cyclical | மீண்டும் மீண்டும் சுழன்று வருகிற, மண்டலிக்கிற, காலவரன்முறை வட்டத்துக்குரிய, செய்யுள் தொகைநிலைத் தொடருக்குரிய, (தாவ.) மலர்கள் வகையில் வரிசைச் சுற்றுகளான அமைவுள்ள உறுப்புகளையுடைய, வளைய அமைப்புடைய, (வேதி.) வளையத்தொகுதிகளாக அமைந்துள்ள. |
C | Cyclist | n. மிதிவண்டி ஏறிச்செல்பவர். |
C | Cyclograph | n. வட்டம்-வளைவுகள் வரைவதற்கான கருவி. |
ADVERTISEMENTS
| ||
C | Cycloid | n. வட்டப்புள்ளி நெறி வளைவு, வட்டத்தின் மீதோ எல்லையிலோ உள்ளோ உள்ள புள்ளிவட்டம் நேர்வரைமீது உருளும்போது செல்லும் நெறிவட்டம், (பெ.) வட்டப்புள்ளி நெறிவளைவின் வடிவான, (வில.) ஒரு சீரான விளிம்புடைய செதிள்களைக் கொண்ட. |
C | Cycloidian | n. (வில.) ஒரு சீராக மடிந்த விளிம்புள்ள செதிள்களையுடைய மீன்வகை. |
C | Cyclometer | n. வட்டைகளை அளப்பதற்கான கருவி, மிதிவண்டி ஓடிய தொலைவைப் பதிவு செய்வதற்காக அதன் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ள அமைவு. |
ADVERTISEMENTS
| ||
C | Cyclone | n. சுழல்காற்று, சூறை, புயல், குறையளவு காற்றழுத்தமிக்க இடத்தைச் சுற்றியெழும் சிறுதிறப் பரப்பின் வன்றிறற் சூறாவளி, சுழற்சியால் பொருள் பிரித்தெடுக்கும் அமைவு, சக்கரச்சுளகு. |
C | Cyclopaedia | n. பல்பொருட்களஞ்சியம். |
C | Cyclopean | a. கிரேக்க புராணக் கதைக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கனுக்குரிய, ஒற்றை நெற்றிக்கண் அரக்கன் போன்ற, மிகப்பெரிய உருவுடைய, (க-க.) செப்பமுறாப் பெருங்கற்களைக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடப் பாணிக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
C | Cyclopropane | n. (வேதி.) பொதுநிலை நோவுத்தடை மயக்க மருந்தாகப் பயன்படும் நீர்க்கரிம வகை. |