தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCynosuren. வடமீன், வடமீன் உள்ளிட்ட விண்மீன்குழு, வழிகாட்டும் வான்பொருள், கவர்ச்சிக்குரிய மையப்பொருள், வியப்பினிய நடுவிடம்.
CCyperaceaen. (தாவ.) தாள்புல் உள்ளிட்ட வெப்ப மண்டலக் கோரைப்புல் பேரினம்.
CCyperaceousa. (தாவ.) கோரைப்புல் வகைக்குரிய, கோரைப்புல் வகைச் செடிகள் போன்ற.
ADVERTISEMENTS
CCyperusn. (தாவ.) வெப்பமண்டலக் கோரைப்புல் இனம்.
CCypress n. கெட்டியான கட்டையும் திண்பச்சை இலைகளுமுள்ள குவிந்த காய் மரம், இழவுத்துயர்க் குறியான இம்மரத்தின் கிளை.
CCypress n. கண்ணாடி போன்ற மெல்லிய கறுப்புப்பட்டு அல்லது பருத்தித்துணி வகை, (பெ.) மென் கறுப்புப்பட்டு வகையாலான.
ADVERTISEMENTS
CCypriann. சைப்ரஸ் தீவில் வாழ்பவர், சைப்ரஸ் நாட்டினர், ஒழுக்கவரம்பற்றவர், காமவெறிபிடித்த பெண், (பெ.) சைப்ரஸ் தீவுக்குரிய, ஒழுக்கவரம்பற்ற, காமவெறி பிடித்த.
CCypriot, Cyprioteசைப்ரஸ் தீவில் வாழ்பவர், சைப்ரஸ் நாட்டினர், (பெ.) சைப்ரஸ் தீவுக்குரிய.
CCyrenaicn. பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்தைச் சேர்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்வியக்கியலாரின் இன்பக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தவர், (பெ.) பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்துக்குரிய, சைரீன் நகரத்தைச் சார்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்விளக்கியலாரின் இன்பக் கோட்பாட்டுக்குரிய.
ADVERTISEMENTS
CCyrillica. ஒன்பதாம் நுற்றாண்டில் வாழ்ந்த தூய திரு.சிரில் அமைத்த கீழைத்திருச்சபைக்குரிய ஸ்லேவானிய நெடுங்கணக்கு வகைக்குரிய.
ADVERTISEMENTS