தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cylindriform | a. நீள் உருளை வடிவத்திலுள்ள. |
C | Cylindrite | n. நீள் உருளைச்சார்புடைய தகரம்-ஈயம்-நீலாஞ்சனம்-கந்தகம் ஆகியவற்றின் கலவை. |
C | Cylindroid | n. நீள் உருளைபோன்ற உரு, (பெ.) வட்டுருப் போன்ற. |
ADVERTISEMENTS
| ||
C | Cylingder-head | n. உள்வெப்பாலை உருளையின் மேல்மூடிப் பகுதி. |
C | Cylix | n. இரண்டு கைப்பிடிகளை உடைய அகன்ற பருகு கிண்ணம். |
C | Cyma | n. (க-க.) பாம்பு வளைவுடைய முகட்டுச் சிற்ப உறுப்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Cymar | n. மகளிரது தளர்த்தியான எளிய உட்சட்டை, மாவட்ட முதல்வரின் கையற்ற உட்சட்டை. |
C | Cymbal | n. தாளம். |
C | Cymbalo, cymbalon | தந்திகளுள்ள இசைக்கருவி வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cymbiform | a. (உள்., தாவ.) படகு வடிவமுள்ள. |