தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cymbocephalic | a. படகு வடிவான மண்டையோட்டை உடைய. |
C | Cyme | n. இளந்தளிர் முளை, (தாவ.) குவிவடிவ மலர்க் கொத்து, பூங்குலை. |
C | Cymograph | n. கட்டிட உறுப்புக்களின் புறவரை பதிவு செய்வதற்கான கருவி. |
ADVERTISEMENTS
| ||
C | Cymric | a. வேல்ஸ் நாட்டுக்குரிய. |
C | Cynic | n. கலை இன்பச் செல்வங்களைக் கண்டித்து வெறுத்தொதுக்கும்படி போதிந்த ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரத்தில் வாழ்ந்த ஆன்டிஸ்தெனிஸ் (பிறப்பு 444 கி.மு.) என்பார் நிறுவிய கோட்பாட்டுக் குழுவினர். |
C | Cynic | n. எரிந்து விழுபவர், இன்பம் வெறுப்பவர், வெறுப்பு வேதாந்தி, ஓயாது குற்றங்காண்பவர், (பெ.) நாய் போன்ற, சீறிவிழுகிற, சிடுசிடுப்புயை, நன்மையை நம்பி ஏற்க மறுக்கிற. |
ADVERTISEMENTS
| ||
C | Cynical | a. நாய்க்குணம் படைத்த, எரிந்து விழுகிற, குற்றம் நாடுகிற, நன்மையை விரும்பி ஏற்காத, நன்மையில் நம்பிக்கையற்ற. |
C | Cynicism | n. நலத்தின்கண் நாரின்மை, மனிதப்பண்பு வெறுப்பு, அழுகை வேதாந்தம், வெறுப்பு மனப்பான்மை. |
C | Cynocephalus | n. நாய்த்தலையுடைய புராணத்தை மனிதன், (வில.) நாய் முகமுள்ள பெரிய குரங்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cynophobia | n. நாயினிடத்து அச்சம். |