தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCyanometern. வானத்தின் அல்லது கடலின் நீல நிறத்தை அளந்து மதிப்பிடுவதற்கான கருவி.
CCyanosisn. (மரு.) உயிரகம் சரிவர ஊட்டப்பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய்வகை.
CCyanotypen. நீல அச்சுப்படிவம், நீலத்தில் வெண் கோடாக உருவப் படிவுறும் நிழற்படமுறை அச்சு.
ADVERTISEMENTS
CCycadn. (தாவ.) பனை போன்ற செடிவகை.
CCyclamenn. (தாவ.) தொடக்கத்திலேயே தோன்றும் மலர்களுக்காகவென்று பயிரிடப்படும் செடிவகை.
CCyclen. ஊழி, காலவட்டம், திரும்பத் திரும்ப வரவல்ல பெருங்காலப் பிரிவு, முழுநிலை மாறுதல் தொகுதி, மண்டலம், முழுநிலைத் தொடர் வரிசை, சுழற்சியாக வரும் நிகழ்ச்சி, வானெறிச் சுற்றுவட்டம், பாடல் தொகை, ஒரு பொருள் பற்றிய பாடல் தொகுதி, இருசக்கர மிதிவண்டி, முச்சக்கர மிதிவண்டி, (வி.) வட்டமாகச் சுழல், மிதிவண்டி ஏறிச்செல்.
ADVERTISEMENTS
CCycle companyமிதிவண்டிக் குழுமம், மிதிவண்டி வாடகைக் கடை
CCycle rickshaw-manufacturersமிதியிழுவை உருவாக்கம், நரவண்டி உருவாக்கம், மிதியிழுவை உற்பத்தியாளர்
CCycle-carn. எளிய அமைப்புடைய சிறு உந்துவண்டி.
ADVERTISEMENTS
CCycle-martமிதிவண்டி அங்காடி, மிதிவண்டி விற்பனை நிலையம்
ADVERTISEMENTS