தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cyclops | n. ஒற்றை நெற்றிக்கண்ணுடைய அரக்கன், ஒற்றைக் கண்ணுடையவர், (வில.) முன்புறம் ஒரு கண்ணுடைய நுண்ணிய நன்னீர் நத்தையினம். |
C | Cyclorama | n. சுற்றுவட்ட அடுக்கணிக்காட்சி, சுற்றணிக் காட்சித்தொகுதி, நாடக அரங்கில் திரைப்படத்திலுமுள்ள வளைவான காட்சித் திரைப்பின்னணி. |
C | Cyclostyle | n. கையெழுத்துக்குப் படிகள் எடுப்பதற்கான அமைவு, (வி.) கையெழுத்துப் படியெடுக்கும் அமைவினால் படிகள் எடு. |
ADVERTISEMENTS
| ||
C | Cyclotron | n. (இய.) அணுப்பிளப்பிலும் செயற்கைக் கதிரியக்க ஆக்கத்திலும் பயன்படுத்தப்படும் மின்காந்த விரைவூக்கக் கருவி. |
C | Cygnet | n. அன்னப்பறவையின் குஞ்சு. |
C | Cylinder | n. வட்டுரு, நீள் உருளை, இருகோடிகளும் இடை வெட்டுப்பரப்புக்களும் வட்டமாகவோ அமையும் நீள்தடி உரு, குழல்வடிவப் பொருள், இயந்திர உருளை, அச்சியந்திர உருளை, நீராவி இயந்திரத்தின் உந்து தண்டு இயங்கும் குழல்வடிவ உருளை, தொல் பொருள் ஆய்வுத்துறையில் பாபிலோனிய அசீரிய கோயில்களில் காணப்படும் ஆப்புவடிவ எழுத்துக்கள் நிரம்பிய சுட்ட களிமண் உருளை, பண்டை அசீரிய மக்கள் பயன்படுத்திய கல்லுருளை முத்திரை. |
ADVERTISEMENTS
| ||
C | Cylinder press | உருளையச்சகம் |
C | Cylinder-block | n. உள்வெப்பாலை உருளைகள் அடங்கி உள்ள உறை. |
C | Cylinder-seal | n. பண்டைய அசீரியர்கள் களிமண்மீது பொறிக்கும் முத்திரையாகப் பயன்படுத்திய உருளை வடிவக்கல். |
ADVERTISEMENTS
| ||
C | Cylindric, cylindrical | a. வட்டுருவான, நீள் உருளை வடிவான. |