தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cutaneous | a. தோலைச் சார்ந்த, மெய்த்தோலைச் சார்ந்த. |
C | Cut-away | n. முன்புறத்தில் வளைவாக வெட்டப்பட்ட மேல் சட்டை. |
C | Cutback | n. நாடகத்தில் முன்நிகழ்ச்சிகளுக்குத் திரும்பிச் செல்லல். |
ADVERTISEMENTS
| ||
C | Cutcha | n. பக்குவமுறாத, செயல் முதிராத, செங்கல் வகையில் உலர்ந்த களிமண்ணாலான. |
C | Cutcherry, cutchery | குற்றநடுவரின் முறைமன்றம், கொலுவிருக்கை, பொதுநிலம், பண்ணை முதல்வர் மன்றம். |
C | Cute | a. கூரறிவுடைய, அறிவுத் திறமிக்க, கவர்ச்சி வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
C | Cut-glass | n. சக்கிமுக்கிக் கல்லை அரைத்து உருவாக்கப்பட்ட கண்ணாடிக்கலம். |
C | Cuticle | n. தோலின் மேலீடான புறத்தோல், மென்தோல், (தாவ.) புறத்தொலி, வளிபுகா உறை, செடிகளின் மேல் தோலெடுத்த மெழுகு அல்லது நெட்டி போன்ற பகுதி. |
C | Cutie | n. சுறுசுறுப்பான இளம் பெண். |
ADVERTISEMENTS
| ||
C | Cutis | n. தோலின் மேலீடான பகுதி கடந்த அகத்தோல், மெய்த்தோல். |