தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cuspidor | n. எச்சிற் படிக்கம். |
C | Cuss | n. பேர்வழி. |
C | Cussed | a. பாழாய்ப்போன, பழித்துரைக்கப்பட்ட, பிடிமுரண்டுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Cussedness | n. தன்மூப்பு. |
C | Custard | n. முட்டையும் பாலும் சேர்ந்த தின்பண்ட வகை, முட்டையும் பாலும் சேர்ந்த இன்குழம்பு வகை. |
C | Custard-apple | n. சீத்தாப்பழம், மேலை இந்தியக் கனி வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Custodial | a. பாதுகாவலனைச் சார்ந்த, சிறைகாப்பைச் சார்ந்த. |
C | Custodian, custodier, custos | காவலர், பாதுகாவலர், பொதுக்கட்டிடப் பொறுப்பாளர், பொதுநிலையப் பொறுப்பாளர். |
C | Custody | n. முதுகணாண்மை, பாதுகாப்புப் பொறுப்பு, சிறைகாப்பு, சிறைகாவல், பாதுகாப்பு, கவனிப்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Custom | n. வழக்கம், சட்ட மதிப்புடைய வழக்கம், வாடிக்கை, மரபு, செயல் வழக்காறு, அடிப்பட்ட வழக்காறு, பொருள்மீதுள்ள வரி, சுங்க வரி, தீர்வை. |