தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Customable | a. வழக்கமான, மரபு வழக்கான, பொதுவரி விதிக்கத்தக்க. |
C | Customary | n. பண்ணை வழக்கங்களின் தொகுதி, பண்ணை வழக்கங்களின் தொகுதி ஏடு, சமய சமூகத்தினரின் சடங்குப் புத்தகம், (பெ.) மரபு வழக்கான, வழக்கான, பழக்கமான, இயல்பான, வழக்கமாகக் கொண்டுள்ள, நிலவுரிமை மரபுப் பத்திரமுள்ள. |
C | Customed | a. பழக்கப்பட்ட, வழக்கமான, இயல்பான. |
ADVERTISEMENTS
| ||
C | Customer | n. வாடிக்கைக்காரர், வாங்குபவர். |
C | Custom-house | n. சுங்கச் சாவடி, ஏற்றுமதி-இறக்குமதி வரி நிலையம், தீர்வை வரி பிரிக்குமிடம். |
C | Customs | n. pl. ஏற்றுமதி-இறக்குமதி வரி, தீர்வை பிரிக்கும் அலுவல் துறையினர். |
ADVERTISEMENTS
| ||
C | Custos | n. (ல.) பாதுகாப்பாளர், காப்பாளர். |
C | Cut | n. தறிப்பு, வெட்டு, கத்தரிப்பு, பிளவு, எரிவு, அடி, வீச்சு, அறை, கத்திக்குத்து, வாள் எறிவு, சாட்டையடி, ஊறுபாடு, வெட்டுக்காயம், துணிப்பு, துண்டிப்பு, துண்டு, வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி, வெட்டும்பாணி, உருமாதிரி, தினுசு, வகைத்தரம், விளையாட்டுக்களில் வீச்சடி, சாய்வெறிவு, சுழற்றடி, அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி, மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி, கழிப்பு, குறைப்பு, பகுதிநீக்கம், அகற்றுகை, பாதைக்கான அகழ்வு, இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம், நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம், குறுக்குப்பாதை, கடுஞ்செயல், கொடுமை, முகமுறிப்பு, துணி நீள அளவு வகை, இழை நீள அளவு வகை, செதுக்குச் சித்திரப்பாளம், செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம், (வி.) வெட்டு, தறி, கத்தரி, அறு, புத்தக ஓரந்தறி, அறுபடு, துளை, ஊடுருவிச்செல், பிளவுசெய், பகு, பிரிவினை செய், துண்டுபடுத்து, அரி, அறுவடைசெய், வெட்டி உருவாக்கு, செதுக்கு, குடை, அகழ், குறுக்கிட்டுச் செல், குறுக்காக ஊடுருவு, சீட்டுக் கட்டினை வெட்டி எடு, வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு, பந்து விளையாட்டில் வீசியடி, சாய்த்தடி, சுழற்றியடி, நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு, சாய்வாகச் செல், பாய், விரைந்து செல், ஊறுபடுத்து, காயப்படுத்து, குறை, வெட்டிக் குறுக்கு, சுருக்கு, பட எடுப்பை நிறுத்து, முகமுறிப்புச் செய், வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல், உளந்தொடு, உணர்ச்சியைத் தூண்டு, கைவிடு, ஒழி, துற, நீக்கு, விலகியிரு, விதையடி, கரண முதலியவற்றினைச் செய்து காட்டு. |
C | Cut | வெட்டு |
ADVERTISEMENTS
| ||
C | Cut piece centre | விடுதுணியகம், வெட்டுத் துணியகம், துண்டுத் துணிக்கடை |