தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCurvate, curvatedஒழுங்காக வளைந்துள்ள, ஒழுங்காக வளைவாக்கப்பட்ட.
CCurvaturen. வளைவு, தொய்வு, நேர்க்கோட்டிலிருந்து கோடிய கோட்டம், தொய்வின் நேர்நிலை திறம்பிய அளவு, வட்டத்தின் ஆர எதிர் கூற்றளவு.
CCurven. வளைவு, வளைகோடு, வளைபொருள், வளைவடிவம், வளைபரப்பு, (க-க.) வளைமுகடு, மாறுபாடு அல்லது இயக்கப்போக்குக் காட்டும் அளவு கட்டச் சாய்வரை, சமநிலைக் குறிக்கோடு, (வி.) வளைவாக்கு, வளைவாகு, வளைந்து செல், வளை.
ADVERTISEMENTS
CCurveda. வளைந்த.
CCurvesomea. வடிவழகுடைய, வளைவுகளையுடைய.
CCurvetn. குதிரையின் மென் பாய்ச்சல், முன்கால்கள் முதலிலும் அவை நிலம் பாவுமுன் பின் கால்களும் ஒருங்கு தாவும் இயக்கம், துள்ளிக் குதித்தல், குதியாட்டம், (வி.) துள்ளிப்பாய், குதித்து மகிழ்.
ADVERTISEMENTS
CCurvicaudatea. கோணலான வாலுள்ள, வளைந்த வாலுடைய.
CCurvicostatea. வளைந்த விலா எலும்புகளுள்ள.
CCurvidentatea. வளை பல்லுள்ள.
ADVERTISEMENTS
CCurvifoliatea. வளைந்த இலைகளையுடைய.
ADVERTISEMENTS