தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCurriculumn. பல்கலைக்கழகப் பாடத்தொகுதி, பாடத்திட்டம்.
CCurriern. பதப்படுத்தப்பட்ட தோலை நிறமூட்டி ஒழுங்கு செய்பவர்.
CCurrisha. இழிந்த நாய் போன்ற, வெடுவெடுப்பான, உறுமுகிற, அற்பகுணமுள்ள, இழிந்த உணர்ச்சியுள்ள.
ADVERTISEMENTS
CCurryn. (த.) கறி-குழம்பு-கூட்டுவகை, துணை உணவு, (வி.) கறி கூட்டு, குழம்புப்பொடி கலந்து சுவையூட்டு, துணை உணவு ஆக்கு.
CCurryv. தோலைத் தேய்த்து வாரு, ஒழுங்கு செய், குதிரையைத் தேய், அடி, பிராண்டு, கீறு.
CCurry-combn. குதிரைச் சீப்பு, குதிரையைத் தேய்த்துத் துப்புரவாக்க உதவும் இரும்புக்கருவி.
ADVERTISEMENTS
CCurry-leafn. கருவேப்பிலை.
CCurry-paste, curry-powdern. கறிகளுக்கு இடும் கூட்டு அரைப்பு.
CCursen. தெறுமொழி, வசைமொழி, பழிப்பாணை, சாபம், சாப விளைவு, வெம்பழி, தீம்பு, வேதனை, படுதுயர், சமூக விலக்கீடு, சமுதாயக் கட்டு, பழிக்கப்பட்ட பொருள், தெய்வப்பழிப்பு, (வி.) தெறுமொழி கூறு, பழிப்புக்கு ஆட்படும்படி வேண்டுதல் செய், மீளாப்பழிக்கு உரிமைப்படுத்து, கட்டுச் செய், விலக்கீடு செய், தெய்வம் பழி, பழிப்பின் வேதனைக்குட்படுத்து.
ADVERTISEMENTS
CCurseda. பழிப்புரைக்கு ஆட்பட்ட, தெறுமொழியால் அழிக்கப்பட்ட, பழிப்புக்குரிய, வெறுக்கத்தக்க.
ADVERTISEMENTS