தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDissectv. பிள, வெட்டு, கூறுபடுத்து, துண்டுதுண்டாக்கு, அறுத்து ஆய்வுசெய், கூறுகூறாக்கி நுணுகி ஆராய், வகுத்தாய்வுசெய்.
DDissectionn. கூறாக்குதல், பகுத்தாய்வு.
DDisseisev. இறையிலி நிலத்தின் உடைமை கவர், உடைமை பறி, தவறாக வலிந்து கைக்கொள்,
ADVERTISEMENTS
DDissemblev. உருமாற்று, பொய்வேடமிடு, கூறாதடக்கு, உண்மையினை மறை, பொய்யாக நடி, கண்டும் காணாதது போலப் பாசாங்கு செய், உள்நோக்கம் வௌதப்படாமற் செயலாக்கு.
DDisseminatev. பரவலாக விதை, எங்கும் தூவு, பரப்பு, நாற்றிசையிலும் பரவவிடு, (பெயரடை) சிதறிய, பரவிய.
DDissensionn. கருத்துவேறுபாடு, கருத்துவேறுபாட்டால் நிகழும் உட்பிளவு, உட்பூசல்.
ADVERTISEMENTS
DDissentn. கருத்துவேறுபாடு, கருத்துவேறுபாட்டு அறிவிப்பு, மறுப்பு, சிறுபான்மையினர் தெரிவிக்கும் கண்டன எதிர்ப்பு, நிறுவப்பட்ட சமயக்கோட்பாட்டுக்கு மாறான கருத்துவேறுபாடு, சமய எதிர்ப்பு, சமயக்கோட்பாடு மறுத்துப் பிரிந்து செல்லுதல், பிரிவுற்றவர் தொகுதி, (வினை) கருத்துவேறுபடு, மாறுபாடு தெரிவி, கொள்கை ஏற்க மறு.
DDissentern. நிறுவப்பட்ட நாட்டுத் திருச்சபையை ஏற்க மறுப்பவர்.
DDissentientn. பெரும்பான்மையருடன் மாறுபாடுடையவர், பணிமுறைத் தலைவரின் கருத்தை ஏற்க மறுப்பவர், (பெயரடை) பெரும்பான்மையருடன் மாறுபட்ட, அதிகார வர்க்கத்தின் கருத்துக்கு முரண்பட்ட.
ADVERTISEMENTS
DDissepimentn. மலரின் கருவகத்திலுள்ள இடைத்தடுப்பு, (வில) பவளக்குழிசியின் அடிப்பகுதியை அரை குறையாக்ப பிரிக்கும் இடையீடு.
ADVERTISEMENTS