தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dissertation | n. விளக்கவுரை, விளக்க ஆராய்ச்சிக்கட்டுரை, விளக்க ஆராய்ச்சி ஏடு. |
D | Disserve | v. தீங்கிழை, உணவுமேடையில் இட ஒழிவு செய். |
D | Disservice | v. தீங்கு, பொல்லாங்கு. |
ADVERTISEMENTS
| ||
D | Dissever | v. தொடர்பை அறு, பிணைப்பை நீக்கு, இரண்டாகப் பிரி. |
D | Dissidence | n. இணக்கமின்மை, கருத்துவேறுபாடு. |
D | Dissident | n. நிலைபெற்ற திருச்சபையினின்று பிரித்தவர், திருச்சபைக் கோட்பாட்டை ஏற்க ஒவ்வாதவர், (பெயரடை) கருத்து வேறுபடுகிற, இணக்கமற்ற. |
ADVERTISEMENTS
| ||
D | Dissight | n. பார்க்க அருவருப்பான பொருள். |
D | Dissimilar | a. ஒத்திராத, மாறுபட்ட, வேறுபாடுடைய. |
D | Dissimilarity | n. ஒத்திராமை, வேறுபாடு. |
ADVERTISEMENTS
| ||
D | Dissimilate | v. ஒவ்வாதிருக்கும்படி செய், (மொழி) ஒலிமாறுபடச்செய். |