தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDissonanta. கடுமுரண் ஒலியுடைய, இசையொவ்வாத, மாறுபட்டுள்ள, கரடுமுரடான, பொருந்தாத.
DDissuadev. எதிராக அறிவுரை கூறு, அறிவுரைமூலம் மனம், திருப்பு, கருத்தை மாற்று, தூண்டிச் செயல்மாற்று, எதிர் வாதிட்டுச் செயல்படு, செயல்கடிந்துகொள், செயல் ஒப்புதலின்மை தெரிவி.
DDissuasiven. மனத்தை மாற்றுவ, (பெயரடை) மனத்தை மாற்றத்தக்க, அறிவுரை மூலம் தடை செய்யத்தக்க.
ADVERTISEMENTS
DDissymmetricala. முற்றொப்பிசைவற்ற, எதிர்முக ஒப்பிசைவுடைய.
DDissymmetryn. முற்றொப்பிசைவின்மை, எதிர்முக ஒப்பிசைவு, மெய்பொருந்தவைத்தால் பொருந்தாத இருபுறச் சீர் சமநிலை.
DDistaffn. நுற்புக்கழி, நுற்புக்கதிர், பெண்டிர்பணி.
ADVERTISEMENTS
DDistala. மையத்தினின்று மிகளம் விலகிய, இணைவாயிலிருந்து நெடிதகன்ற, நெடிதுவிலகிய, இணைவாயிலிருந்து நெடிதப்ன்ற, நெடிதுவிலகிய, புறக்கோடியான, முனைகோடியான.
DDistancen. தொலைவு, தொலைவிடம், தொலைக்காட்சி, ஓவியத்தில் தொலைக்காட்சிப்பகுதி, தொலைவளவு, தூரம், இடைத்தொலைவு, இடைவௌதத்தொலைவின் அளவு, நீண்ட கால அளவு, பழகாது ஒதுங்கிகிடக்கும் பண்பு, பந்தய இடைப்போட்டிகளில் மேல்நடக்கும் பந்தயத்திற் கலப்பதற்கு உரிமையளிக்கும் எல்லையணுகு தொலையளவு, (வினை) தூரத்தில் வை, காட்சித்தொலைவுணர்வு உண்டுபண்ணு, நெடுந்தொலை பிந்தவை, விஞ்சி முன்னேறு.
DDistancelessa. மூடுபனிச் சூழலில் தூரப் பார்வைக்கு இடமில்லாத, படவகையில் தூர அளவுகாட்டும் வகைமுறை இல்லாத.
ADVERTISEMENTS
DDistance-signaln. தொலைவிவிலிருந்தே காட்டப்படும் அடையாள அறிகுறி.
ADVERTISEMENTS