தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Distant | a. தொலைவான, தூரத்திலுள்ள, தொலைவளவுடைய, தூரமிகுதியான, தொலையளவு, மிகுதியுடைய, இடைத்தொலைவு மிகுதியுடைய, நெடுங்கால்த்துக்கு முற்பட்ட, நெடுங்காலங் கடந்த, மிகுதியான கால இடையீடுடைய, உறவு வகையில் நெருக்கமில்லாத, நெருங்கிய ஒப்புமையற்ற, ஒப்புமை குறைந்த, உறவாடாது ஒதுங்கி நடக்கிற, நெருங்கிப்டபழகாது விலகியிருக்கிற. |
D | Distaste | n. வெறுப்பு, விருப்பமின்மை, சுவையின்மை. |
D | Distasteful | a. சுவையற்ற, விருப்பமற்ற, வெறுப்பான. |
ADVERTISEMENTS
| ||
D | Distemper | n. உடற்கேடு, மனக்கோளாறு, நோய்நிலை, நாய் நோய், விலங்கின நோய்வகை, சிடுசிடுப்பு, அரசியற் குழப்பநிலை, (வினை) உடல்நலங்கெடு, மனக்கோளாறு உண்டுபண்ணு, மூளை நலங்கெடு. |
D | Distemper | n. உட்சுவர்களிற் சுண்ணப்பரப்பின் மீதும் நீற்றுப்பரப்பின் மீவம் முட்டைக்கருவுடன் கஞ்சிப்பசை கலந்து தீட்டப்படும் வண்ண ஓவியமுறை, பற்றோவியமுறை, (வினை) பற்றோவிய முறையில் வண்ண ஓவியந்தீட்டு. |
D | Distempered | a. குழப்பமான, தாறுமாறான, மட்டமைதியற்ற, சிடுசிடுப்பு வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
D | Distend | v. பரப்பி விரிவுறச்செய், உள்ளிருந்து பருக்கச் செய், நீட்டு, பரப்பு, விரிவுறு, பரப்புறு, வீங்கு. |
D | Distensibility | n. விரியும் இயல்பு, நீளும் இயல்பு, |
D | Distensible | a. நீட்டக்கூடிய, விரிக்கக்கூடிய. |
ADVERTISEMENTS
| ||
D | Distensile | a. நீட்டக்கூடிய, விரிக்கக்கூடிய, பருக்குமயல்பினைத் தூண்டக்கூடிய. |