தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDissertationn. விளக்கவுரை, விளக்க ஆராய்ச்சிக்கட்டுரை, விளக்க ஆராய்ச்சி ஏடு.
DDisservev. தீங்கிழை, உணவுமேடையில் இட ஒழிவு செய்.
DDisservicev. தீங்கு, பொல்லாங்கு.
ADVERTISEMENTS
DDisseverv. தொடர்பை அறு, பிணைப்பை நீக்கு, இரண்டாகப் பிரி.
DDissidencen. இணக்கமின்மை, கருத்துவேறுபாடு.
DDissidentn. நிலைபெற்ற திருச்சபையினின்று பிரித்தவர், திருச்சபைக் கோட்பாட்டை ஏற்க ஒவ்வாதவர், (பெயரடை) கருத்து வேறுபடுகிற, இணக்கமற்ற.
ADVERTISEMENTS
DDissightn. பார்க்க அருவருப்பான பொருள்.
DDissimilara. ஒத்திராத, மாறுபட்ட, வேறுபாடுடைய.
DDissimilarityn. ஒத்திராமை, வேறுபாடு.
ADVERTISEMENTS
DDissimilatev. ஒவ்வாதிருக்கும்படி செய், (மொழி) ஒலிமாறுபடச்செய்.
ADVERTISEMENTS