தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dynamo | n. மின் ஆக்கப்பொறி, காந்தச் சூழுறவில் செப்புக்கம்பிகளைச் சுழற்றுவழ்ன் மூலம் இயக்க ஆற்றலை மன் ஆற்றலாக மாற்றும் இயந்திரக் கருவி. |
D | Dynamometer | n. திறம்மானி, உறுப்பாற்றல்களை அளந்து கணிக்கும் கருவி, பெருக்கு திறன்மானி, தொலைநோக்கிப் பெருக்காற்றல் மானி. |
D | Dynast | n. ஆளுநர், மன்னர், அரசகுலத்தவர். |
ADVERTISEMENTS
| ||
D | Dynastic | a. அரசர் குலத்துக்குரிய. |
D | Dynasty | n. அரசர்குலம், மன்னர்களின் வழிவழி மரவு. |
D | Dyne | n. நொடி விசையழுத்தம், ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் விழுக்காடு செலுத்தவல்ல அளவுடைய விசை ஆற்றல் அலகு. |
ADVERTISEMENTS
| ||
D | Dysentery | n. வயிற்று அளைச்சல், சீதபேதி. |
D | Dysgenic | a. இனவளர்ச்சிக்கு உகந்ததாயிருகிற. |
D | Dyslogistic | a. மறுக்கிற, கண்டிக்கிற, இழிவுதருகிற. |
ADVERTISEMENTS
| ||
D | Dyspepsia, dyspepsy | வயிற்று மந்தம், உணவு செரியாமை. |