தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dacoitage, dacoity | கூட்டுக்குழவினரின் கொள்ளை. வரிப்பறி. |
D | Dactyl | n. விரல், கால் விரல், (யாப்) முதலில் நீளசைகொண்ட ழூவசைச் சீர். |
D | Dactylic | n. முதலது நீண்ட ழூவசீராலரான பா, (வினையடை) முதலது நீண்ட ழூவசையுடைய, முதலது நீண்ட ழூவசைச் சீர் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
D | Dad | n. தந்தை. |
D | Daddy-longlegs | n. நீண்ட காலுள்ள ஈ வகை. |
D | Dado | n. சிலை உருவின் பீல்த்தினுடைய இடைக்கட்டுப் பகுதி,. மரமித அல்லது மாற்று நிறமான அறைச் சுவரடி, |
ADVERTISEMENTS
| ||
D | Daedal, daedale, Daedalian | கலைத்திறம் வாய்ந்த வடிவுடைய, கலைப்பண்பின் திறன் காட்டுகின்ற, கலை நுணுக்கமிகுந்த, பல்திறக் கவர்ச்சிவாய்ந்த. |
D | Daemon | n. தெய்வங்களுக்கும் மனிதர்களுக்கும் இடைநிலையிலுள்ள ஆவி உரு. |
D | Daemonic | a. இயற்கை கடந்த, மனித இயல்புக்கு அப்பாற்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
D | Daff | v. ஒதுக்கித்தள்ளு, அப்புறப்படுத்து, அகற்று. |