தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Daffodil, daffodilly | n. இளமஞ்சள் வண்ணமலர், இளமஞ்சள் நிறம், (வினையடை) இளமஞ்சள் நிறமான. |
D | Daft | a. மடத்தனமான, மடத்துணிச்சல் மிக்க, கிறுக்கான. |
D | Dagger | n. பட்டாக்கத்தி, குத்துவாள். உடைவாள், நீள் சிலுவையுருவ அச்சுத்துறை அடையாளக் குறி. |
ADVERTISEMENTS
| ||
D | Dago | n. இலங்கைப் புத்த தூபி. |
D | Daguerreotype | n. பாதரச ஆவி ழூலம் வநழற்படமெடுக்கும் முறை, பாதரச ஆவி முறையில் எடுக்கப்பட்ட நிழற்படம், (வினை) பாதரச ஆவி முறையில் நிழற்படமெடு. |
D | Dah | n. பர்மிய பட்டாக்கத்தி வகை. |
ADVERTISEMENTS
| ||
D | Dahabeeah, dahabiyah, dahabiyeh | நைல் ஆற்றிற் செல்லும் படகு வகை. |
D | Dahlia | n. பன்னிற மலர்களையுடைய தோட்டச் செடிவகை. |
D | Dai | n. பால் கொடுக்கும் செவிலித்தாய். |
ADVERTISEMENTS
| ||
D | Dail, Dail Eireann | n. அயர்லாந்துக் குடியரசின் மாமன்ற மக்கள் சபை. |