தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dak bungalow | இந்தியாவில் பிரஸ்ணிகள் தங்குமனை. |
D | Dak runner | அஞ்சல்காரன், அஞ்சல் கொண்டு செல்லும் குதிரை வீரன். |
D | Dal | n. துவரை, துவரம் பருப்பு, பயற்றின வகை. |
ADVERTISEMENTS
| ||
D | Dal segno | n. குறிப்பிட்ட இடத்திலிருந்து திரும்பப்பாடுக என்னும் இசைத்துறைக் கட்டளை. |
D | Dale | n. பள்ளத்தாக்கு, ஆற்று இடைவௌத. |
D | Dalesman | n. பள்ளத்தாக்கு வாழ்நர், பிரிட்டனின் மேலைப் பகுதியிலுள்ள ஏரி மாவட்டவாணர். |
ADVERTISEMENTS
| ||
D | Dalliance | n. களியட்டம், நேரப்போக்கு விளையாட்டு, வீண் நேரப்போக்கு, தாமதம், காலந்தாழ்த்தல், கொஞ்சித் தழவி விளையாடுதல். |
D | Dallier | n. சிறுபிள்ளைத்தனமாக நடப்பவர், களியாட்டக்காரர், நேரத்தை வீணாக்குபவர், வீண்காலங் கடத்துவர். |
D | Dally | v. இன்பக்கேளிக்கையாடு, காதல் விளையாட்டு விளையாடு, அணைத்து மகிழ்ந்நாடு, ஆடிப்பாடி மயக்கு, சிறு பிள்ளைத்தனமாக விளையாடு, சோம்பேறித்தனமாக நேரத்தை வீணாக்கு, வறிதே காலங்கடத்து, தாமதம் செய், தட்டிக்கழி, பசப்பி ஏன்ற்று, ஏய்த்து விளையாடு. |
ADVERTISEMENTS
| ||
D | Dalmatian | n. டால்மேசிய நாய், (பெயரடை) டால்மேசியாவைச் சார்ந்த. |