தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Damascening,nr | எஃகுமீது செதுக்கு வேலைப்பாட்டுடன் உள்ளீடாகத் தங்கம் அல்லது வௌளி பதித்து இழைத்தல், அலைபோன்ற நீர்க்குறிவரை படிவித்தணிசெய். |
D | Damask | n. பட்டினாலோ பதியாலோ மென் சணலாலோ நெசவிலேயே வடிவுருக்கள் வருவிக்கப்பட்ட துகில் வகை, சிரியா நாட்டு டன்ஸ்கஸ் நகரத்திரல் செய்யப்பட்ட எஃகுப் பொருள், டன்ஸ்கஸ் நகரத்து எஃகுப் பொருள்களின் பளபளப்பு, ரோசா மலர்வகையின் செந்நிறம், (பெயரடை) ரோசா வகையின் செந்நிறமுடைய, டன்ஸ்கஸ் எஃகிலஜ்ன, டன்ஸ்கஸ் எஃகுப் பொருள் போன்ற, வடிவுரு வேலைப்பாடுடைய துகிலராலான, வடிவுரு வேலைப்பாடுடைய துகில் போன்ற, (வினை) துகிலில் நெசவு மூலமே வெவ்வேறு நிறமுடைய மஷ்ர் வடிவங்கள் உருவாக்கு, செதுக்கு வேலைப்பாட்டுடன் தங்கம் அல்லது வௌளியை உள்ளீடாகப் பதித்து அழகு செய், பூச்சு வண்ங்களால் அணி செய், டமாஸ்கஸ் எஸகுப் பொருளில் உள்ளதுபோன்ற நீரொளி வரை பரவி. |
D | Damask-plum | n. கரு ஊழ் நிறமுள்ள பழவகை. |
ADVERTISEMENTS
| ||
D | Damask-rose | n. இளஞ்சிவப்பு வண்ண ரோசா மலர் வகை. |
D | Damask-steel | n. நீர்க்குறி அல்லது அலைபோன்ற புறத்தோற்றமுள்ள எஸகுப் பொருள். |
D | Dame | n. இல்லத் தலைவி, பேரிளம் பெண், அன்னை, தாய், பெருமாட்டி, வீரமகள், சீமாட்டி, பெருமகனாரின் மனைவி, உயர்குடி மாது, அவிநஸ்க்கூத்திரல் வரும் இழிகுவ்க்கிழவி, ஈட்டன் கல்வி நிலையத்தின் இல்லத்தலைவர், திருவாட்டி (மாதர் பெயர் முன்வரும் அடை). |
ADVERTISEMENTS
| ||
D | Dame-school | n. சிறுவர்களுக்காகப் பெண்பாலராலேயே நடத்தப்படும் பள்ளிக்கூடம். |
D | Damn | n. சூளுரை, சபதம், தெறுமொழி, வஞ்சினம், சாபம், மிகச் சிறு அளவு, அளவும் சிறிய அளவு, (வினை) கண்டி, மீளாத்தண்டனைத் தீர்ப்பளி, நரகத்துக்கு உரியதாக்கு, தெறுமொழி கூறு, பழி, சாபமிடு. |
D | Damnable | a. பழி கூறத்தக்க. கண்டிக்கத் தகுந்த, வெறுக்கத்தக்க, நரகதண்டனைக்குரிய, நிலையான தண்டனைக்குரிய,. தொந்தரவுக்குரிய, நச்சுத்தொல்லை தரக்கூடிய. |
ADVERTISEMENTS
| ||
D | Damnation | n. மீளா நரகு, நீங்காப் பழி, நிலையான தண்டனை, நாடகத்தை உவ்ர்ச்சியின்ற3வப் பார்த்தல், நாடகத்தைப் பின்வாங்குவித்தல், |