தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dan(2) dan buoy | n. ஆழ் கடல் மீன்பிடிப்பில் அடையாளக் குறியாகப் பயன்படும் சிறு மிதவை, கடலில் கடற்கண்ணி அப்ற்றப்பட்ட பரப்பின் வஜ்ம்பு காட்டும் நீரணட அடையாளக் கொடிக்கம்பம் உடைய சிறு எஃகுப் பெட்டி. |
D | Dance | n. நடனம், கூத்து, ஆடல், ஒருவர் அல்லது பஷ்ர் ஆரம் ஆட்டம், ஆடல் போன்ற இயக்கம், துள்ளிக் குதிப்பு. அழகான அசைவு, நடன இசை, நடன இசைப்படிவம், நடனத்திற்கான கூட்டம், (வி) கூத்தாடு. நடனமாடு, இசைக்கேற்ப நடனமாடு, துள்ளு, குதி, ஆடவை. குதிக்கச் செய், நடனம் நிகழ்த்து, |
D | Dance attendance | விழிப்புடன் காத்திருந்து ஊழியம் செய், |
ADVERTISEMENTS
| ||
D | Dance of Death, Dance of Macabre | கங்காள உருவில் சாவுக்குரிய தெய்வத்தினைத் தீட்டி அழ்ன் ஆற்றலைப் குறிக்கும் தொடருருவக ஓவியங்கள், |
D | Dance to ones pipe or tune, | ஒருவர் தலைமையைப் பின்பற்று, |
D | Dance upon nothing | தூக்கிலிடப்பெறு, |
ADVERTISEMENTS
| ||
D | Dancemusic | n. நடன இசை. |
D | Dancer | n. நடனமாடுபவர், ஆடல் தொழிலர், |
D | Dandelion | n. அப்ன்ற ஓரப்பற்களையுடைய இலைகளையும் மஞ்சள் மலரையும் உடைய செடிவவகை. |
ADVERTISEMENTS
| ||
D | Dandie Dinmont | சிறுநாய் வகை. |