தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dandle | v. பொஞ்சு, சீராட்டு, கோதாட்டு. |
D | Dandriff, dandruff | தலைப்பொடுகு அசறு. |
D | Dandy | n. பிலுக்கன்,பகட்டித்திரிபஹ்ன், ஒய்யாரமாக உடை அணிபஹ்ன், குள்ளக் கோழிவகை, தாளில் நீர்வரை பதிக்க உதவும் கம்பி வலை உள, (பெயரடை) ஆடை அளி ஒரபபளையில் நாட்டமுள்ள, பகட்டான, ஒய்யாரமான, சீராக ஆடையணிந்த, நற்கோலமுடைய, முழ்ல் தரமான, சிறந்த. |
ADVERTISEMENTS
| ||
D | Dandy | n. தூக்கு தொட்டில், தொட்டிற் சிவிகை. |
D | Dandy | -3 n. முடக்குக் காய்ச்சல். |
D | Dandy-cart | n. எளிய அமைப்புள்ள வில்வண்டி. |
ADVERTISEMENTS
| ||
D | Dandy-cock | n. சண்டைக்கோழி, சண்டையிடும் இயல்புமிக்கதான வீட்டுப் பெடைக் கோழிவகை. |
D | Dandy-fever | n. முடக்குக் காய்ச்சல். |
D | Dandy-hen | n. சண்டைக்கோழி, ண்டையிடும் இயல்புமிக்கதான வீட்டுப் பெடைக் கோழிவகை. |
ADVERTISEMENTS
| ||
D | Dandy-roll | n. தாள் செய்யுந் தொழிலில் நீரெழுத்துப் பதியச் செய்யும் உருளை. |