தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dampen, g. | ஈரமாக்கு, நனை, ஈரமாகு, திணறடி, திக்குமுக்காடு, தளர்த்து எழுச்சி அடக்கு, ஊக்கங்கெடு, தளர்ச்சியடை, மனம் சோர்வுறு, ஆர்வம் குன்று. |
D | Damper | n. ஈரமாக்குபவர், ஈரமாக்குவது, அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம், ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு, நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை, ஆர்வம் கெடுப்பவர், எழுச்சி கெடுக்கும் பொருள், ஊக்கம் கெடுக்கும் ஆற்றல், தளர்வூட்டும் செய்தி, அதிர்வு-சுழற்சி ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு, (இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள், மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை. |
D | Damp-proof | a. ஈரம்புகாத, ஈரக்கசிவு அல்லது ஈரக்காற்று ஊடுருவ முடியாத. |
ADVERTISEMENTS
| ||
D | Dampy | a. ஈரமான, ஈரக்கசிவுடைய. |
D | Damsel | n. மணமாகா அழகிய இளநங்கை, மங்கை, மடந்தை. |
D | Damson | n. சிறு கருஊதா நிறமுடைய பழவகை, |
ADVERTISEMENTS
| ||
D | Damson cheese | சிறு கரு ஊழ்நிறமுடைய பழங்கம் சர்க்கரையையும் கொண்டு செய்யப்பட்ட கெட்டிப்பண்டம், |
D | Damson plum | பெரிய கரு ஊதாப் பழவகை. |
D | Dan | n. துள்ளல், உந்தியெழல், பந்தின் துள்ளலெழுச்சி, மெல்ல நீரில் இடப்படும் தூண்டிலிரை, (வினை) பந்துபோல் நிலந்தாக்கி எழச்செய், உந்தி உயர், துள்ளிக் குதி, மெல்லத் தூண்டிலிடு., தூண்டிலிரை நீரில் அமிழ்ந்தெழச் செய், மெல்ல அமிழ்த்து. |
ADVERTISEMENTS
| ||
D | Dan | n. பெருமதிப்புப் பட்டம், வீரப்பெருந்தகைக்கு ஒப்பாக மடத்துறவியருக்கு வழங்கப்பட்ட பட்டம், பெருங்கவிஞர்களுக்குக் கவிஞர்கள் அளிக்கும் பட்டம். |