தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dalmatic | n. திருக்கோயில் குருமார் சிறப்பு நிகழ்ச்சிகளின் போது அணியும் திறந்த விலாப்பக்கங்களையும் அப்ன்ற கைப்பகுதிகளையும் உடைய நீரணட தளர் சட்டை. |
D | Dalt;onism | n. நிமயக்கம்ம, பச்சையையும் சிவப்பையும் வேறு பிரித்தறிய இயலாக் கோளாறு நிலை. |
D | Daltonism | n. டால்டன் கல்வித்திட்டம், மாதந்தோறும் தவணைகளாகப் பாடப்பகுதிகபிரித்துக் கொண்டு ஒவ்வொரு மாணவனும் தனித்தனியாக முபடிக் கல்வி பயிலும் முறை. |
ADVERTISEMENTS
| ||
D | Dam | n. அணை, அணையால் தடுத்துத் தேக்கப்பட்ட நீர், சவப்பு நில அணைகரைப்பாதை, (வினை) அளையால் நீரைத் தேக்கு, அணையிட்டுத் தடு, தடுத்து நிறுத்து. |
D | Dam | n. தள்ளை, வெறுப்பான வலக்கில் விலங்கின் தாய், |
D | Damage | n. தீங்கு, இன்னல், ஊறுபாடு, பஸ்ன்சிதைவு, மதிப்பிழப்பு, இழப்பின் மதிப்பு, இழப்பீடு, (வினை) துன்புறுத்து, அழிவுண்டாக்கு, காயம் ஏற்படுத்து, மதிப்பிழக்கச் செய், பெயர்கெடு. |
ADVERTISEMENTS
| ||
D | Damage feasant | சேதம் உண்டாக்குகிற, கால்நடை விலங்குகள் வகையில் மீறிச்சென்றழிக்கிற. |
D | Damagnetize | v. காந்த வலிமையைப் போக்கு. |
D | Damar | n. ஊசியிலே மரங்களினின்று எடுக்கப்பட்டுச் சாய எண்ணெய் உருவாக்கப் பயன்படும் கெட்டிப்பிசின். |
ADVERTISEMENTS
| ||
D | Damasceene, damascene | டன்ஸ்கஸ் நகரத்தில் செய்யப்பட்ட வாள், செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம்-வௌளி பதிக்கப்பட்ட அல்லது மேல் வண்ணப்பூச்சுடன் அணி செய்யப்பட்ட வாள், நீர்வரை படிவித் தணி செய்யப்பட்ட வாள். எஃகுமீது செதுக்கீடான உள்ளீடாகத் தங்கம்-வௌளி பதிக்கப்படல், டன்ஸ்கஸ் எஃகுப் பொருளின் தோற்றம், முட்டைவடிவ உழ்நிறப் பழவகை, (வினை) எஃகுப் பொருளின் செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம் வௌளி பதி, எ' கமீது மேற்பூச்சிட்டு அணி செய்வி, எஃகுமீது இலைவடிவ நீர்வரை படிவித்தணிசெய். |