தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Daily | n. நாளிதழ், தினசரி, வேலைசெய்துவிட்டுப் போகும் வேகாரப்பெண், (வினையடை) நாண்முறையான, நாள்தோறும் வருகிற, ஒவ்வொரு நாளும் நிகழ்கிற, நாள்தவறாது செய்யப்படுகிற, இடைவிடாது நிகழ்கிற, அடிக்கடி நடைபெறுகிற, பொது நிகழ்வான, (வினையடை) நாள்தோறும், ஒவ்வொரு நாளும், நாள் முறையாக, நாள் தவறாது, அடிக்கடி. |
D | Daimio | n. முற்கால ஜப்பானிய நிலன்னிய முறையில் அரசர்கீழ் நேருரிமையுடைய உஸ்ர் குடியினர். |
D | Dainty | n. அருஞ்சுவையுண்டி, அருஞ்சுவைக்கூறு, அரும்பெறற்பொருள், நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய, சுவை நயமிக்க, மாசுமறுவற்ற, தூநலமிக்க, நேர்த்தியான, நாகரிகம் வாய்ந்த, ஒயிலான, சிங்காரமான, இன்பத்திலிழைகிற, சுவைநந்தெரிந்த, நுண்சுவை உணர்வுடைய, மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத, நயத்தின் கூருணர்வுமிக்க. |
ADVERTISEMENTS
| ||
D | Dairy | n. பால் பண்ணை, பால் சேமித்துப் பாலேடு-வெண்ணெய் முதலியவற்றை ஆக்கிப் பேணுமிடம். |
D | Dais | n. மேடை, மேடையரங்கம், அமரும் இடமும் மேற்கட்டியுறள்ள மேட்டிருக்கை, உணவுக்கூடத்தில் உணவு மேடைக்குரிய மேட்டுத்தளம், பலிமேடைமீதுள்ள மேற்கட்டி. |
D | Daisied | a. சிறுமலர் வகைகள் பரவிக்கிடக்கிற, மலர்வகைகளால் நிரப்பப்பெற்ற. |
ADVERTISEMENTS
| ||
D | Daisy | n. பசும்புல்வௌதகளிலுள்ள சிறுமலர் வகை, காட்டு மலர்வகை, பாராட்டுரைப்போலி. |
D | Daisy-chain | n. சிறு மென்மலர் வகையால் தொடுத்த சரம். |
D | Daisy-cutter | n. காலை அதிகம் உயர்த்தாமல் விரைந்து செல்லும் குதிரை, மரப்பந்தாட்டத்தில் நிலமட்டத்தோடு படிந்து செல்லும் பந்து. |
ADVERTISEMENTS
| ||
D | Dak | n. அஞ்சல் மாற்று, பயணக்குதிரை இடைமாற்று, தூதின் இடையிடை ஆள்மாற்று, அஞ்சல் பயணம், இந்தியாவில் அஞ்சல் துறை, |