தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Damnatory | a. நரக தண்டனை தரக்கூடிய, வெறுப்பு உண்டாக்குகிற. |
D | Damned | a. மீளாத் தண்டனைக்குரிய, கடு வெறுப்புக்குரிய, மட்டற்ற. |
D | Damnification | n. பாழ்படுத்துதல், பேரழிவுக்கு ஆளாக்குதல், பேரிழப்பு உண்டாக்குதல். |
ADVERTISEMENTS
| ||
D | Damnify | v. பேரிழப்புக்காளாக்கு, அழிமதி செய். |
D | Damning | n. மீளாப்பரீக்கு ஆட்படுத்துதல், பழிப்பு, கண்டிப்பு, (பெ) பழிகேட்டிற்கு ஆளாக்குகிற, வெறுப்பிற்கு உட்படுத்துகிற, கண்டனத்திற்கு ஆளாக்குகிற. |
D | Damnosa hereditas | n. ஆதாயத்தைவிடச் சுமையைத் த மரபுரிமைச் செல்வம். |
ADVERTISEMENTS
| ||
D | Damoclean | a. ஒற்றைமயிரில் தொங்கவிடப்பட்ட வாளடியில் விருந்தளிக்கப்பட்டு டானிசஸ் என்ற பண்டைக் வகரேக்க அரசனால் அரச வாழ்வின் நிலையாமைப் படிப்பினையளிக்கப்பட்ட அவ்வரசனின் இன்பத் தோழனான டமோக்ளிஸ் என்பவனைப் போன்ற. |
D | Damocles | n. டஸ்னிசஸ் என்ற கிரேக்க அரசனின் இன்பத் தோழனின் பெயர், |
D | Damon and Phthias | n. கிரேக்கப் பழங்கதையில் வரும் இரு பற்றுறுதியுடைய நண்பர்கள், இணைபிரியாத் தோழர்கள், (பெ) பற்றுறுதியுடைய கிரேக்கப் பழங்கதை நண்பர்களைப் போன்ற. இணைபிரியாத. |
ADVERTISEMENTS
| ||
D | Damp | n. ஆலி, பனி, ஈரஞ்செறிந்த காற்றுத்தௌத, நீர்ததோய்வு. புழுக்கம், ஈரம் ததும்புநிலை, உவ்ர்ச்சியின்மை, கிளாத்ச்சியின்மை, சோர்வு, ஊக்கக்கேடு, சுரங்க நச்சாவி, (பெ) பனிப்படலம் போர்த்த, ஈரம் நிரம்பியஇ ஆதம் தோய்ந்த, (வினை) சிறிது ஈரமாக்கு, ஊக்கங்கெடு, தடு, எழுச்சியடக்கு, ஆற்றல் தணிவி, வீச்சினைகஙகுறை. |