தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Emu, emeu | ஆஸ்திரேலிய நாட்டுப் பெரும் பறவை வகை. |
E | Emulate | n. மேம்படும் முயற்சிகொள், போட்டியிடு, முன்மாதிரியாகக்கொள். |
E | Emulation | n. முன்மாதிரியாகக் கொள்ளுதல், போட்டி. |
ADVERTISEMENTS
| ||
E | Emulative | a. போட்டியிடும் பான்மைவாய்ந்த. |
E | Emulous | a. போட்டியிடவிரும்புகிற, மற்றவர்போல் மேம்படும் முயற்சியிலீடுபடுகிற. |
E | Emulsifier | n. குழம்பாகச் செய்யப்பயன்படும் துணைக்கருவி. |
ADVERTISEMENTS
| ||
E | Emulsify | n. குழம்பாக மாற்று, நீர்மப் பொருளாக்கு. |
E | Emulsion | பால்நிறக் குழம்பு |
E | Emulsion | n. பிசின்துகள் ஊடே கிடக்கும் பால்மம், நெய்ப்புப்பிடித்த பால்மம், பசைக்குழம்பு, நிழற்படத்தகடுகளுக்கும் படச்சுருளுக்கும் பயன்படும் வௌளி உப்புக்கலவை வகை. |
ADVERTISEMENTS
| ||
E | Emunctory | n. மூக்குச்சளி சிந்துதல், கழிவுப்பொருள்களை வௌதப்படுத்தும் உறுப்பு, (பெ.) மூக்குச்சளி சிந்துகின்ற, கழிவுப்பொருள்களை வௌதப்படுத்துகின்ற. |