தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Ear | n. கூலக்கதிர். |
E | Earache | n. காதுவலி. |
E | Eared | a. கதிர்களுள்ள, காதுள்ள. |
ADVERTISEMENTS
| ||
E | Earesst(1),n. earnest-money, earnest-penny | அச்சாரம், உறுதிப்பணம், பேர உறுதிக்காக அளிக்கப்படும் முன் தவணைக்கூறு, அக்கறைச் சான்று, சான்றீடு, முதல் விளைவு, முன்னறிகுறி, முன்சுவை, முனிமுகம். |
E | Earing | n. (கப்.) பாய்மரத்தின் மேல்மூலையைக் கட்டும் சிறு கயிறுகளில் ஒன்று. |
E | Earl | n. கோமான், இங்கிலாந்தில் உள்ள பெருங்குடிமரபுப் பட்டங்களில் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
E | Earlap | n. காதின் நுனி, காதுமூடிக் குல்லாய். |
E | Earless | a. காதுகளற்ற, புறச்செவியற்ற. |
E | Earlier, a. adv. Earlly | என்பதன் உறழ்படி வடிவம். |
ADVERTISEMENTS
| ||
E | Earlierise | v. திட்டம் செய்யப்பட்ட காலத்திற்கு முந்திய நாளில் செய். |