தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGrill(1), n.இறைச்சி முதலியன சுடும்இருப்புத்தட்டம், இருப்புத்தட்டத்திலிட்டுச் சுட்ட உணவு, (வினை) வறு, சுடு, வாட்டு, சித்திரவதை செய், கடுந்துயரில் ஆழ்த்து, கடுந்துன்பத்திற்கு ஆளாகு, காவல் துறையில் குறுக்குக் கேள்விகளுக்கு ஆட்படுத்து, சிப்பியைத் தட்டத்திலிட்டுச் சமை.
GGrilladen. சதுப்புநிலத்து வீடுகளுக்குக் குறுக்கு உத்திரங்களால் போடப்படும் கனத்த அடித்தளம்.
GGrillagen. வறுவல், இரும்புத் தட்டத்திலிட்டு வறுக்கப் பட்டது.
ADVERTISEMENTS
GGrillen. பின்னல் அழித்தட்டி, வலைத்தட்டி, கன்னிமாடங்களில் பின்னலழிப் புழைக்கதவு, மாமன்றப் பொது அவைப்பின்னற் புழைவாய்க் கதவு, வரிப்பந்தாட்ட மதிற்புழைவாய், மீன் குஞ்சுபொரிக்கும் சட்டம்.
GGrille worksஇரும்புக் கிராதிகள்
GGrilleda. நீண்ட சிறு சதுரப்புடைப்பாக அழுத்தப்பட்ட.
ADVERTISEMENTS
GGrillroomn. வௌதயார் கோரிக்கைக்கு இறைச்சி வறுத்துக் கொடுக்கப்படும் அருந்தகப் பகுதி.
GGrilsen. கடலில் வாழ்ந்து ஆற்றுத்தலைப்பில் சினையிடும் மீன் வகையில் ஒரு தடவை கடலுக்குச் சென்றுள்ள இள மீன் 'சால்மன்'.
GGrima. கொடிய, இரக்கமற்ற, கடுமையான, கண்டிப்பான, விட்டுக்கொடுக்காத, பிடிவாதமிக்க, அச்சந்தருகிற, நெருங்க முடியாத, கடுகடுப்பான, சிடுசிடுப்பான, பேய்த்தன்மை வாய்ந்த, வண்கண்மையுடைய, கிளர்ச்சியற்ற, கனிவில்லாத.
ADVERTISEMENTS
GGrimacen. முகச்சுளிப்பு, இளிப்பு, முக நௌதப்பு, செயற்கையான தோற்றம், முகக்கோட்டம், அழகு காட்டுதல், ஏளனப் பழிப்பு, போலி நடை, (வினை) அழகு காட்டு, பழிப்பு, காட்டு, முகத்தை நெறி.
ADVERTISEMENTS