தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Grenadine | -3 n. மாதுளம் பழச்சாறு கலந்த தேம்பாகு. |
G | Gressorial | a. (வில.) நடக்கிற, நடப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட. |
G | Grew, v. grow | என்பதன் இறந்தகாலம். |
ADVERTISEMENTS
| ||
G | Grey | n. சாம்பல்நிறம், கதிரவனிடமிருந்து நேரடியாக வராத குளிரொளி, சாம்பல் வண்ணமூட்டும் பொருள், சாம்பல் வண்ண ஆடை, சாம்பல்நிறக் குதிரை, (பெ.) சாம்பல் நிறமான, கருமைக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட நிறமுடைய, அரையிருளான, ஔத இருள் கலந்த நிலையிலுள்ள, ஔத மயங்குகிற, மந்தாரமான, முகில்மூடாக்கான, சோர்வான, மகிழ்ச்சியற்ற, நரைத்த, நரைக்குரிய, மூப்பினால் முடி நரைத்த, மூப்புச் சார்ந்த, பழமைப்பட்ட, பண்டைய, தொல்பழங் காலத்திய, நினைவுக்கு எட்டாத, பட்டறிவுடைய, அனுபவம் வாய்ந்த, (வினை) சாம்பல் நிறமாக்கு, சாம்பல் நிறமாகு, நரை, ஔத மங்கவை, ஔத மயங்குவி, நிழற்படத்துறையில் கண்ணாடியின் மேற்பரப்பை மங்கலாக்கு, மறிபடிவத்தின் மீது மங்கலாக்கப்பட்ட கண்ணாடியிட்டு நிழற்படத்துக்கு அரைச் செயற்படிவத் தோற்றம் அளி. |
G | Greybeard | n. முதியவர், கிழவர், நரைத்த கிழவர், இன்தேறல் சாடி பாசி வகை. |
G | Grey-coat | n. இங்கிலாந்தில் கம்பர்லாந்து மாவட்டத்தைச் சார்ந்த குடியானவர். |
ADVERTISEMENTS
| ||
G | Grey-drake | n. ஒரே நாள் வாழும் உயிரின வகை. |
G | Greygoose | n. காட்டு வாத்துவகை. |
G | Greyheaded | a. வயது முதிர்ந்த, நீண்ட நாள் பணியாற்றிய, தொல் பழமையான, பழமையப்பட்ட, காலங்கடந்த. |
ADVERTISEMENTS
| ||
G | Grey-hen | n. இறகுடைய கால்கள் கொண்ட பெட்டைக்கோழி வகை. |