தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Greenweed | n. சாயமிடுவதற்குப் பயன்படும் மஞ்சள் நிற மலருடைய செடி வகை. |
G | Greenwich | n. கெண்ட் மாகாணத்தில் இங்கிலாந்தின் அரசாங்க வானாராய்ச்சி நிலையம அமைந்துள்ள நகரம். |
G | Greenwood | n..வேணிற்காலப் பசுமை வளமிக்க காடு, இனிய காட்சிக்குரிய பசுஞ்சோலை வளம். |
ADVERTISEMENTS
| ||
G | Greenyard | அலைந்து திரியும் கால்நடைகளை அடைக்கும்பட்டி. |
G | Greet | v. முகமன் கூறு, வரவேற்பு அளி., வரவேற்று வணக்கம் தெரிவி,. வரவேற்புரை கூறு, வரவேற்புக்குரிய செயல் முறை ஆற்று, வரவேற்று மகிழ்ச்சி தெரிவி, வரவேற்பாரவாரம் செய், கண்ணுறு, ஆர்வத்துடன் நோக்கு. |
G | Greeting | n. வரவேற்பு, பாராட்டுரை, வணக்கவுரை. |
ADVERTISEMENTS
| ||
G | Greffjer | n. பதிவாளர், ஆயத்துறைக் கணக்கர். |
G | Gregarian | a. பொதுத்தரத்திலுள்ள. |
G | Gregarianism | n. கூடிவாழும் தன்மை, இணைந்து வாழுமியல்பு மந்தையாக வசிக்கும் தன்மை. |
ADVERTISEMENTS
| ||
G | Gregarious | a. மந்தையாக வாழ்கிற, கூடி வாழ்கிற, இணைந்து வாழ விரும்புகிற. |