தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGreens, n, pl.கீரை, கீரை வகைகள்.
GGreensandn. பச்சை நிறங்கொடுக்கும் கனிப்பொருள் நிறைந்த மணற்கல், பச்சைநிற மணற்கல்லடுக்குப் படுகை.
GGreenshankn. தௌதவான கீச்சொலியிடுகிற பசுமையான கால்கள் வாய்ந்த ஆற்றோரப் பறவை வகை.
ADVERTISEMENTS
GGreensicknessn. இளம் பெண்களின் சோகை நோய், பசலை நோய்.
GGreensnaken. நஞ்சற்ற தென் அமெரிக்கப் பச்சைப் பாம்பு வகை.
GGreenstickn. எலும்பு முறிவு, குழந்தைகள் வகையில் ஒருவுற எலும்புவளைக்கும் மறுபுற எலும்பு முறிவு.
ADVERTISEMENTS
GGreenstonen. பச்சைக்கல் வகை, மரகத வகை.
GGreen-stuffn. பசுங்காய்கறித் தொகுதி, காய்கறிப் பயிர், கோசுக்கீரைத் தொகுதி.
GGreenswardn. சாயமிடுவதற்குப் பயன்படும் மஞ்சள் நிற மலருடைய செடி வகை.
ADVERTISEMENTS
GGreentailn. நீர்வாழ்.ஈ வகை.
ADVERTISEMENTS