தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Greekless | a. கிரேக்கமொழி அறியாத. |
G | Greekling | n. வெறுக்கத்தக்க அல்லது இழிவான கிரேக்கர். |
G | Green | n. பசுமை நிறம், ஔதக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம், பச்சை நிறப் பொருள், பொருளின் பசும்பகுதி, பசும்புல் தரை, பச்சைப்புல்வௌத, பசும்புல் திட்டு, குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம், (பெ.) பச்சை நிறமான, இலைதழை வண்ணமான, பசுந்தழை போர்த்த, இலையடர்ந்த, செழிப்பான, இலையுதிர்வற்ற, பனிபடாத, வாடாத, உலராத, பழுக்காத, முற்றாத, முதிராத, இளமையான, காய்கறி சார்ந்த, வளர்கிற, உரமான, வலிமையுள்ள, ஊக்கமுடைய, திடமான, நன்னிலையுள்ள, உடல்நலங்கெடாத, புதிய, தேர்ச்சியில்லாத, அனுபவம் ஆளாக்கப்படுகிற, சமைக்கப்படாத, பக்குவமடையாத, பதனுறாத, தாளிக்கப்பெறாத, முற்றுப்பெறாத, உருவாகாத, விளிறிய, நோய்ப்பட்ட நிறமான, பொறாமையுள்ள, (வினை) பசுமை நிறமாகு, இலைதழை பெருக்கமுறப்பெறு, பசுமை நிறமாக்கு, பசுமை போர்த்து, பச்சை வண்ணம் தோய்வி, பச்சை நிறக் கரையூட்டு. |
ADVERTISEMENTS
| ||
G | Greenback | n. பச்சைநிற அமெரிக்க அச்சுத் தாள் நாணயம். |
G | Green-bag | n. வழக்குரைஞரின் பை. |
G | Green-blind | a. பச்சைநிறக் கதிர்கள் கட்புலனாகாத. |
ADVERTISEMENTS
| ||
G | Green-book | n. பணித்துறை வௌதயீடு. |
G | Green-cloth | n. சூதாட்ட மேசை, அரசுமாளிகையின் பண்டகசாலைத் துறையரங்கம். |
G | Green-crop | n. பச்சை வண்ணநிலையிலேயே உணவாகப் பயன்படும் விளைவு வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Green-drake | n. மே மாதத்தில் தோன்றும் சில்வாழ்நாள் உடைய வண்டு வகை. |