தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGrease v. கொழுப்புப் பூசு, எண்ணெய் பூசு, எண்ணெய்க் கறையாக்கு, கொழுப்பினால் மாசுபடுத்து, மசகிடு, குதிரைக்குக் குளம்புநோய் வருவி.
GGrease-boxn. மசகிடுவதற்காகப் புகைவண்டிச் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள பெட்டி.
GGrease-heelsn. குதிரைக் குளம்புகளில் வரும்நோய்வகை.
ADVERTISEMENTS
GGrease-paintn. நடிகர்களின் முகத்தை அழகுபடுத்தப் பயன்படும் பொழுப்புக் கலந்த முகப்பூச்சு.
GGrease-proofa. கொழுப்பு புகமுடியாத, மசகெண்ணெய் நுழையவிடாமல் தடுக்கிற.
GGreasern. மசகெண்ணெய் பூசுபவர், எரியோம்பு பணியாளர்களின் முதல்வர்.
ADVERTISEMENTS
GGrease-trapn. வடிகால் பசைப்பொருளைத் தடுத்துப் பிடிக்கும் அமைவு.
GGreasewoodn. எண்ணெய்ப்பசைவுள்ள அமெரிக்க புதர்ச் செடிவகை.
GGreasya. கொப்புப்போன்ற, மிகு கொழுப்பார்ந்த, எண்ணெய்ப் பசையுடைய, வழவழப்பான, பிசுக்குள்ள, வழுக்குகிற, சேற்றுக்களியார்ந்த, நனைவுற்ற, கம்பளி வகையில் துப்புரவாக்கப்படாத, குதிரை வகையில் காலழற்சி வீக்கங் கண்டுள்ள, வெறுப்பூட்டும் மட்டுமீறிய இன்னய நடைவாய்ந்த, பசப்பு நடையுடைய, கீழ்த்தரச் சிற்றின்ப உணர்ச்சியுடைய, கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த.
ADVERTISEMENTS
GGreatஅபாரம், பிரமாதம்
ADVERTISEMENTS