தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Grave | -4 v. கப்பல் அடித்தளத்தில் கழிசடை எரித்துக் கீலடித்துத் துப்புரவு செய். |
G | Grave-clothes | n. பிணத் துணி. |
G | Graved, v. grave | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
ADVERTISEMENTS
| ||
G | Grave-digger | n. புதைகுழி தோண்டுபவர், முட்டைகளினின்று வௌதவரும் புழுக்களுக்கு உணவாகும்படி பூச்சிகள் முதலிய வற்றைப் புதைத்துவைக்கும் வண்டு வகை. |
G | Gravel | n. சரளைக்கல், (மண்.) சரளைப்படுகை அடுக்கு, பொன் உட்கொண்ட பரற்கல்லடுக்கு, (மரு) கல்லடைப்பு, சிறுநீர்ப்பையில் மணிக்கற் கட்டல் (வினை) சரளையிடு, பாற்கல் கொண்டு பாவு, திகைப்பூட்டு, மலைக்கச் செய். |
G | Gravel-blind | a. பாதிக்கு மேற்பட்ட அளவில் கண்பார்வை கெட்ட. |
ADVERTISEMENTS
| ||
G | Gravel-pit | n. சரளைக் கற்குழி. |
G | Gravel-voiced | a. கரகரப்புக் குரலுடைய. |
G | Gravel-walk | n. சரளைக்கல்லிட்ட நடைபாதை. |
ADVERTISEMENTS
| ||
G | Graven, v. grave(2), | என்பதன் முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று. |